கீழே கொடுக்கப்பட்டுள்ள கவிதையை வாசித்து அவற்றிலுள்ள கருத்துகளைத் தொகுத்து எழுதுக

காலம் தவறாமை
குறித்திட்ட நேரத்தில் தொடங்கும் பண்பு
கூட்டத்தை நடத்துவார்க்குத் தெரிய துண்டா
அறிவித்த நேரத்தில் தொடங்கு தல்தான்
அறமான்றும் நல்லுணர்வு சிறிதும் உண்டா

நெற் ஒன்றைப் பற்றுகிற ஒழுங்கு போனால்
நிகழ்த்துகிற செயலுக்குப் பொருள்தான் என்ன
முறைவைத்துச் சுற்றிவரும் கதிரோன் என்றும்
முறைதவறிப் புறப்பட்ட காலம் உண்டா கருர் மாடலம் இக்கதை முன்னுரை​